Breaking News

எழுத்தாளர் கைது !

தனது எழுத்துக்களில் பௌத்த மதத்தை அவமதித்தார் என்று கூறி சிங்கள எழுத்தாளரும் கவிஞருமான ஷக்திக்க சத்குமார பொலிஸாரால் கைது.

பௌத்த விகாரை ஒன்றின் பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தை மையமாக வைத்து அவர் சிறுகதை ஒன்றை எழுதியதாக சொல்லப்படுகிறது.