எல்ல விபத்தில் இருவர் பலி ! August 18, 2019 No Comments Post Views: 141 எல்ல பகுதியில் ஓட்டோ ஒன்று பள்ளத்தில் பாய்ந்ததில் 2 பேர் உயிரிழந்து 2 பேர் படுகாயமடைந்தனர்.ஓட்டோ சாரதியான தந்தையும் அவரது எட்டு வயது மகனும் உயிரிழப்பு . இரு சிறுவர்களே காயமடைந்தனர்.