Breaking News

எல்ல வனப்பகுதியில் தீப்பரவல் !

 

எல்ல வனப்பகுதியில் இன்று காலை முதல் தீ பரவி வருவதால் இயற்கை வனம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் அங்குள்ள உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லையென சுற்றாடல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.