Breaking News

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு !

 

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை ஒத்திவைக்குமாறு அப்பகுதிவாசிகள் மூவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.