Breaking News

எல்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு !

 

எல்பிட்டிய பொலிஸ் பிரிவின் அநுருத்தகம , குறுந்தகஹாஹெதெக்ம பகுதியில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு – படுகாயங்களுடன்  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட  அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தகவல் .உயிரிழந்தவர் 42 வயதுடைய வர்த்தகராவார்.