Breaking News

எரிபொருள் விலை அதிகரிப்பு !

 

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் அதிகரிப்பு 92 octane பெற்றோல் 2 ரூபாவாலும் 95 octane பெற்றோல் 4 ரூபாவாலும் சுப்பர் டீசல் 3 ரூபாவாலும் அதிகரிப்பு