Breaking News

எரிபொருள் விலை அதிகரிப்பு ! New update

 

பெற்றோல் 92 ஒக்டேன் லீற்றரின் விலை 3 ரூபாவால் அதிகரிப்பு, புதிய விலை 138.

ஏனைய எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை
-நிதி அமைச்சு-

New Fuel Prices !

Petrol 92- Rs.138

Petrol 95- Rs.164

Super Diesel- Rs.136

Auto Diesel- Rs.104

 

இதேவேளை LIOC தமது 92’ஒக்டெயின் பெற்றல் விலையை 7 ரூபாவால் அதிகரித்துள்ளது.

இதன் படி லீற்றர் ஒன்றின் புதிய விலை ரூ147

அதன் இதர எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை