Breaking News

எரிபொருள் விலை அதிகரிப்பு !

 

இன்று நள்ளிரவு முதல் 92 பெட்ரோல் 3 ரூபாவாலும் ,95 பெட்ரோல் 5 ரூபாவாலும் , டீசல் 2 ரூபாவாலும் லீற்றருக்கு அதிகரிப்பு

New price from Midnight

Octane 92 litre-Rs.135
Octane 95 litre-Rs.164
Super Diesel litre-Rs.136