எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யாதிருக்க அரசு தீர்மானம் !
தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யாதிருக்க அரசு தீர்மானம் .
இவ்வருடம் முழுவதும் எரிபொருள் விலைகளை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யப்பபோவதில்லையென அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2019 ஆம் ஆண்டு மருத்துவ விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைகளுக்கு 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.