இலங்கை

எரிந்தது ஓட்டோ – முடங்கியது போக்குவரத்து

 

முச்சக்கர வண்டியொன்று திடீரென தீப்பற்றி எரிந்த காரணத்தினால் ரவுன்ஹோல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல்.

பாராளுமன்றத்திற்கு முக்கிய அதிதிகள் செல்லும் வீதி என்பதால் பொலிஸார் குவிப்பு.

நெலும்பொக்குன அரங்குக்கு அருகில் அனர்த்தம் ..