இலங்கை

எம் பிக்களை காணோம் !

நேற்று மூன்று அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பை கோரி தோற்கடித்திருந்தது கூட்டு எதிர்க்கட்சி.

இன்று மின்சக்தி எரிபொருள் அமைச்சின் விவாதத்தின் பின்னர் ஆளுங்கட்சியினர் வாக்கெடுப்புக்கு கோரினர். அதில் வாக்களிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் இருக்கவில்லை.ஆனந்த அளுத்கமகே மட்டுமே எதிர்த்து வாக்களித்தார். 84 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.