எம்.எஸ்.செல்லச்சாமி காலமானார்
இ.தொ.காவின் முன்னாள் பொதுச் செயலாளர் எம்.எஸ்.செல்லச்சாமி தனது 95 ஆவது வயதில் இன்று கொழும்பில் காலமானார்.
காங்கிரசின் சிரேஷ்ட பிரமுகரான அவர் முன்னைய ஆட்சிக்காலங்களில் முக்கியமான பதவிகளையும் வகித்திருந்தார்.
சுகயீனமுற்ற நிலையில் இருந்த அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டது.