Breaking News

“எமது பிரச்சினையை ஐ.நா விடம் சொல்வோம்” – ரிஷார்ட் அதிரடி !

 

“எமது மக்களின் பிரச்சினையை எமது சமூகம் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள் என்பன குறித்து ஐக்கிய நாடுகள் சபையிடம் சொல்லவுள்ளோம்.இலங்கையில் உள்ள ஐ நா பிரதிநிதியை இதற்காக விரைவில் சந்திக்கவுள்ளோம்.அதேபோல் இஸ்லாமிய சர்வதேச கூட்டமைப்பின் கவனத்திற்கும் கொண்டுவரவுள்ளோம்..”

கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் ரிஷார்ட் பதியுதீன் எம் பி .