Breaking News

“எனக்கு நீதி கிடைக்கும்” – கோட்டாபய நம்பிக்கை !

“ இலங்கை பிரஜாவுரிமையை நான் 2015 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டேன். பின்னர் இவ்வருடம் அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொண்டேன்.எந்த இடத்திலும் நான் தவறு செய்யவில்லை. நான் ஏன் இவற்றில் மோசடி செய்யவேண்டும்? தேர்தலுக்கு பயந்து ஜனநாயக வழிமுறைகளை மீறி இவ்வாறான வேலைகளை செய்கின்றனர். ஆனால் நீதி நிலைநாட்டப்படும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்..”

– ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் இன்று நடந்த நிகழ்வொன்றில் தெரிவிப்பு !