Breaking News

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் !

அரசில் வகித்த பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தினர்.

முஸ்லிம் சமூகத்தின் மீதான கெடுபிடிகள் குறித்து இந்த சந்திப்பில் அவர்கள் மஹிந்தவிடம் விளக்கி கூறினர் .