இலங்கை

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார் ஜேர்மனியத் தூதுவர் !

 

நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராஜபக்சவுடன் இலங்கைக்கான ஜேர்மனியத் தூதுவர் ஜோன் ரோஹ்ட் பேச்சு நடத்தினார்.