Breaking News

எதிர்க்கட்சித்தலைவராக ரணிலை நியமியுங்கள் – சபாநாயகரிடம் கோரிக்கை !

 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ள நிலையில் அவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.