இலங்கை

எட்டு முக்கிய அரசியல்வாதிகளை குறிவைத்தது ஐ.எஸ்.ஐ.எஸ் – விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் !

முக்கியமான அரசியல்வாதிகள் எட்டுப் பேரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த ஐ .எஸ் அமைப்பு தயாராகி வருவதாக பாதுகாப்பு தரப்பு கண்டறிந்துள்ளது.

இதனையடுத்து , ஜனாதிபதி – பிரதமர் – சபாநாயகர் – எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன .

முக்கியமான பயணங்கள் இருந்தால் ஹெலிகொப்டரில் செல்லுமாறும் தரைவழிப்பயணம் மற்றும் பொதுநிகழ்வுகளுக்கு செல்வதை குறைத்துக் கொள்ளுமாறும் அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.