உலகம்

எடி ராமாவின் இல்லத்தில் பெற்றோல் குண்டுத்தாக்குதல்

அல்பேனிய பிரதமர் எடி ராமாவிற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அவரது இல்லத்தின் மீது அவர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மூன்று மாதங்களாக அவரது அரசாங்கத்துக்கு எதிராக அங்கு போராட்டங்கள் இடம்பெறுகின்றன.
தேர்தல் மற்றும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக எடி ராமா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.