உலகம்

எகிப்திய முன்னாள் ஜனாதிபதி திடீர் மரணம் !

 

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹம்மட் மொர்சி நீதிமன்றமொன்றில் திடீரென மயங்கி உயிரிழந்துள்ளார்.

உளவு குற்றச்சாட்டுக்கள் காரணமாக 2013 ஆம் ஆண்டு இராணுவத்தால் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட மொர்சி இறக்கும்போது 67 வயது.