Breaking News

“ஊழல் செய்தவர்களுக்கு எனது அமைச்சரவையில் இடமில்லை” – சஜித் ரணிலுக்கு பதிலடி !

 

“ நான் ஜனாதிபதியினால் எனது அமைச்சரவையில் ஊழல் மோசடி செய்தவர்களுக்கு இடமளிக்க மாட்டேன். இதுவரை நான் சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை மாத்திரமே நியமிப்பதாக அறிவித்துள்ளேன்.வேறு யாரையும் நான் நியமிப்பதாக அறிவிக்கவில்லை..”

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அறிவிப்பு.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தாமே பிரதமராக தொடர்ந்து இருக்கப் போவதாக பிரதமர் ரணில் அறிவித்துள்ள நிலையில் சஜித்தின் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.