Breaking News

ஊழலில் சிக்கிய டீ ஐ ஜிக்கு சிறைத்தண்டனை !

 

ஊழல் வழக்கு ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஹெக்டர் தர்மசிறிக்கு மூன்று வருட சிறைத்தண்டனையுடன் மூன்று லட்ச ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு.

எவ்வாறாயினும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் செய்த மேன்முறையீட்டையடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவித்தன.