ஊரடங்கை மீறுவோர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு – பொலிஸ் அறிவிப்பு ! April 9, 2020 No Comments Post Views: 290 நாளை 10 ஆம் திகதி முதல் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோர் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்களென பொலிஸ் அறிவித்துள்ளது.