Breaking News

ஊரடங்கு நேரத்தில் மாற்றம் !

 

சிலாபம் பொலிஸ் பிரிவில் அமுலாகியுள்ள ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படுமென பொலிஸ் அறிவித்துள்ளது.

முன்னதாக நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது