Breaking News

ஊரடங்கு தளர்வு நேரம் நீடிப்பு !

 

இன்று காலை ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் மீண்டும் பகல் 12 மணிக்கே ஊரடங்கு அமுலாகும் என அறிவிக்கப்பட்டபோதும் அந்த நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் மீண்டும் 2 மணிக்கே ஊரடங்குச் சட்டம் அமுலாகும்.