Breaking News

ஊரடங்கு சட்ட நேரம் தடுத்துவைக்கப்பட்ட வாகனங்களை மீண்டும் ஒப்படைக்க பணிப்பு !

கொரோனா வைரஸ் தொற்று பரவிய காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தின்போது தடுத்து வைக்கப்பட்ட வாகனங்களை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அரசு தீர்மானித்துள்ளது.

இதற்கான உத்தரவு பதில் பொலிஸ் மா அதிபருக்கு இடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.