Breaking News

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் கவனத்திற்கு…

 

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை கடைகள், மருந்தகங்கள் திறந்திருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது .