Breaking News

ஊரடங்கு அறிவிப்பின் பின்னர் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறியவர்கள் மீது நடவடிக்கை !

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் சுற்றுலாவுக்காக மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறியவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸ் தயாராகி வருகிறது.

இதேவேளை மேல் மாகாணத்தில் அரச நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாட்டை அறிவித்திருக்கும் அரசு , தனியார் நிறுவனங்களும் சுகாதார ஏற்பாடுகளை பொறுப்பாக முன்னெடுக்க கேட்டுள்ளது.