Breaking News

ஊரடங்கு அமுல் !

 

குளியாப்பிட்டி, தும்மலசூரிய , பிங்கிரிய பொலிஸ் பிரிவுகளில் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்குமென பொலிஸ் அறிவிப்பு

அங்கு ஏற்பட்ட பதற்ற நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் நடவடிக்கை