Breaking News

ஊரடங்குச் சட்டம் பற்றிய அறிவித்தல் !

 

கொழும்பு , கம்பஹா , கண்டி , களுத்துறை , புத்தளம் , யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும்.

ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வரும். அதே மாவட்டங்களில் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு அன்று பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுலாகும்.