Breaking News

ஊரடங்குச் சட்டம் பற்றிய அறிவித்தல் !

 

ஜூன் 14 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிவரை தினசரி அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.