Breaking News

ஊரடங்குச் சட்டம் பற்றிய அறிவித்தல் !

நாளை (06) முதல் மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு தினசரி அமுலில் இருக்கும்.

கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபட தொடர்ந்தும் அனுமதி

− ஜனாதிபதி ஊடகப் பிரிவு