Breaking News

ஊரடங்குச் சட்டம் உள்ள பகுதி மக்களுக்கான அறிவித்தல் !

 

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள இடங்களில் சுப்பர் மார்க்கட்டுகள் ,மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்யும் நிலையங்கள் நாளை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.