உஷ்... இது இரகசியம் !

உஷ் ! – ரணிலின் கடிதத்தை ஒதுக்கித்தள்ளினார் மைத்ரி..

 

மூன்று அமைச்சர்மார் பதவி இராஜினாமா செய்த இடங்களுக்கு அமைச்சர்கள் ராஜித்த ,மலிக் சமரவிக்ரம , ரஞ்ஜித் மத்துமபண்டார ஆகியோரை நியமிக்க வேண்டி மைத்ரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினாராம் ரணில்.

ஆனால் அதனை ஒரு பக்கம் தூக்கிப் போட்டுவிட்டே பதில் அமைச்சர்மார் மூவரை நியமித்தாராம் ஜனாதிபதி.

“தெரிவுக்குழுவை ரத்துச் செய்ய நான் கேட்டால் உங்களால் செய்யமுடியவில்லை. ஆனால் நீங்கள் கேட்டால் நான் உடனே செவிமடுக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்..?” என்று அமைச்சர் ஒருவரை பார்த்து கேட்டாராம் மைத்ரி

இந்த சூழ்நிலையில் அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடைவதாக தகவல் .