உஷ்... இது இரகசியம் !

உஷ்… ! பறிபோகுமா ராதாகிருஷ்ணனின் அமைச்சுப் பதவி ?

 

நேற்று இரவு மூத்த அமைச்சர்கள் சிலருடன் தனிப்பட்ட முறையில் பேச்சு நடத்தினாராம் பிரதமர் ரணில்..

நேற்றைய நம்பிக்கையில்லா பிரேரணையில் கலந்து கொள்ளாமல் பின்னடித்த ஆளுங்கட்சி உறுப்பினர்களின் பெயர்கள் ஆராயப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் இந்தியா சென்றது குறித்து அதிருப்தியை வெளியிட்ட ரணில், “இராதாவின் அமைச்சை வேறு யாருக்காவது கொடுப்போம்” என்றாராம்..

ஏற்கனவே சஜித்துக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டதால் ரணிலின் பார்வைக்குள் சிக்கியிருந்தார் அமைச்சர் இராதா..