உஷ்... இது இரகசியம் !

உஷ்…! – ஓய்வு பெறவா ? – அதிர்ந்து போன ரணில் !

கொழும்பு வந்த மாலைதீவு சபாநாயகருக்கு இரவு விருந்து அலரி மாளிகையில் நடந்ததாம்…

“பிரதமர் இப்போ ரொம்ப டயர்ட் ஆகிட்டிங்களே.. கொஞ்சம் ஓய்வெடுத்தா நல்லது தானே..” அப்படின்னு சொன்னாராம் மாலைதீவு சபாநாயகர்..

“என்னது ஓய்வா…?” என பதறியடிச்சு கேட்டாராம் ரணில்..

“இல்ல.. இப்போ நள்ளிரவாகிச்சே…கொஞ்சம் ரெஸ்ட் பண்ணுங்க” ன்னு சொன்னாராம் சபாநாயகர் நஷீட்…

( அரசியல்ல ஓய்வெடுங்கன்னு சொன்னாரேன்னு நினைச்சுட்டாராம் ரணில்..)