உஷ்... இது இரகசியம் !

உஷ்.. இரகசியம் ! ஞானசார தேரர் மூன்று வருடங்கள் ஜப்பானுக்கு…

பொதுபலசேனாவின் ஞானசார தேரர் மூன்று வருடங்கள் ஜப்பானில் கற்கைநெறி ஒன்றை மேற்கொள்ளவுள்ளாராம்.அதற்கான வதிவிட விசா அவருக்கு கிடைத்துவிட்டதாக தகவல்.அதேசமயம் ஜப்பானில் அவர் சமயப் பணிகளிலும் ஈடுபடவுள்ளதாக தகவல்.

அவர் ஜப்பானுக்கு செல்ல ஏற்பாடுகள் நடந்தாலும் அவர் அப்படிச் செல்லாமல் இங்கிருந்து பணியாற்ற வேண்டுமென சிலர் தேரரிடம் கோரிக்கை விடுத்துள்ளாராம்.