உஷ்... இது இரகசியம் !

உஷ் – ! தேர்தலை நடத்த சோதிடர் ஆலோசனை !

 

 

பிலியந்தலையை சேர்ந்த சோதிடர் ஒருவர் நாட்டின் பெரிய தலைவரை சந்தித்தாராம்.

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றினால் மக்கள் எதிர்ப்பு எதுவும் வர வாய்ப்பில்லையென்றும் அதன் பின்னர் உடனடியாக ஜனாதிபதி தேர்தலுக்கு சென்றாலும் தப்பில்லையென்றும் – ராசிபலன் வெற்றியையே காட்டுவதாகவும் அந்த சோதிடர் கூறியிருப்பதாக தகவல்.

அதன்படிதான் இப்போது வேலைகள் நடக்கின்றனவாம்.