உஷ்... இது இரகசியம் !

உஷ் இது இரகசியம் !

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் சகோதரரும் – கடந்த அரசில் முக்கிய பதவியை வகித்தவருமான ஒருவர் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரென சொல்லப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த சிகிச்சைகளுக்கு பின்னர் ,தற்போது அவர் உடல்நலம் தேறிவருவதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.அடுத்த வாரம் அவர் கொழும்பு திரும்புவாரென அறியமுடிந்தது .