உஷ்... இது இரகசியம் !

உஷ்… இது இரகசியம்

 

நேற்று ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலையான ஞானசார தேரருக்கு இன்று திலங்க சுமதிபால எம் பி யின் இல்லத்தில் தானம் வழங்கப்பட்டது.

அங்கு சென்ற தேரர் தானம் முடிந்த பின்னர் மனம் விட்டு பேசினார் – தாம் முன்னர் குறிப்பிட்ட விடயங்களை கவனத்தில் கொண்டிருந்தால் தாக்குதல் சம்பவங்கள் இலங்கையில் இடம்பெற்றிருக்காதென தேரர் இங்கு குறிப்பிட்டார்.