Breaking News

உள்நாட்டு இறைவரியின் ஆணையாளர் நாயகம் நதுன் குருகே

 

உள்நாட்டு இறைவரியின் ஆணையாளர் நாயகமாக நதுன் குருகேவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

அரச சேவையின் சிரேஷ்ட அதிகாரியான அவர் உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளராக பணியாற்றி வந்தார்.