Breaking News

உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய நிதி எங்கே? – அரசிடம் கேட்கிறார் ரணில் !

 

உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய 230 மில்லியன் டொலர் நிதியுதவிக்கு என்னானது என்பது குறித்து விளக்கம் தருமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசைக் கேட்டுள்ளார்.

 

10-06-2020 Ranil Wickremesinghe Urges Government To Disclose WHO Funding of US $230 million