விளையாட்டு

உலக கிண்ண கிரிக்கட் தொடரில் குமார் சங்கக்கார

இந்தமுறை உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் போட்டி வர்ணனையாளர்களது பெயர் பட்டியல் வெளியாக்கப்பட்டுள்ளது.
இதில் இலங்கை சார்பில் குமார் சங்ககார மாத்திரமே இணைக்கப்பட்டுள்ளார்.
நீண்டகாலமாக சர்வதேச கிரிக்கட் போட்டியில் வர்ணனையாளராக உள்ள ரொசல் ஆனல்ட்டின் பெயர் இந்தமுறை உள்ளடக்கப்படவில்லை.
அவருடன் சவுரவ் கங்குலி, ஃசோன் பொலக், வசீம் அக்ரம், போன்றவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.