இலங்கை

உலகின் மிகப்பெரிய விமானம் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியது !

 

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான அன்ரனோவ் -AN -124 மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.