விளையாட்டு

உலகக் கிண்ண தொடரில், 5வது வெற்றியை பதிவு செய்து இந்திய அணி அபாரம்

உலகக் கிண்ண தொடரில், 5வது வெற்றியை பதிவு செய்து இந்திய அணி அபாரம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில்
இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
தொடரிலிருந்து வெளியேறியது மேற்கிந்திய தீவுகள் அணி

முன்னதாக இன்றைய போட்டியில் இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 268 ஓட்டங்களை பெற்றிருந்தது.

269 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 34.2 ஓவர்களில் 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வி அடைந்தது.

இந்திய அணி சார்பாக முஹம்மத் சாமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்