விளையாட்டு

உலகக் கிண்ண கிரிக்கெட் – மழையால் இடைநிறுத்தப்பட்ட போட்டி நாளை தொடரும் !

இந்தியா- நியூசிலாந்து இடையிலான அரையிறுதிப் போட்டி நாளை தொடரும்.

மழை காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.
நாளை காலை 211/5 என்ற ஸ்கோருடன் எஞ்சியுள்ள 3.5 ஓவர்களை தொடரவுள்ளது நியூசிலாந்து.