விளையாட்டு

உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இங்கிலாந்து அணியை புகழ்ந்து தள்ளிய பத்திரிகைகள் !

 

கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இங்கிலாந்து அணியை புகழ்ந்து இன்று அங்குள்ள பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டன.

நேற்று பரபரப்பான இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை இங்கிலாந்து வெற்றி கொண்டது.