Breaking News

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தடுத்திருக்கலாம் – ஒருவருட பூர்த்தியையொட்டி பிரதமர் விசேட அறிக்கை !

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை முன்கூட்டியே தடுத்திருக்கலாம் என அதன் ஒருவருட பூர்த்தியையொட்டி விடுத்துள்ள அறிக்கையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.