Breaking News

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தடுக்கத் தவறியதாக சட்ட மா அதிபர் திணைக்களம் சொன்ன பொலிஸ் அதிகாரிகள் யார்? இதோ பட்டியல்…

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தடுப்பதற்கு தமது கடமைகளை சரிவர நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் 9 போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இவர்களே அந்த அதிகாரிகள்..