உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை – பேராயரிடம் கையளிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பிரதி ஒன்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தினால் குறித்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.